October 18, 2026
Home Posts tagged Sindhya Lurthe
விமர்சனம்

தினசரி – திரைப்பட விமர்சனம்

எதிரெதிர் எண்ணம் கொண்ட இருவர் இல்வாழ்க்கையில் இணைந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைச் சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் தினசரி. மென்பொருள் துறையில் பணியாற்றி கை நிறையச் சம்பளம் வாங்கும் நாயகன் ஸ்ரீகாந்த்துக்கு தம்மைவிட வசதியான வீட்டில் பெண்ணெடுத்து வளமாக வாழவேண்டும் என்று ஆசை.அவர்