தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிராக மிகவும் கோபமாக நடிகர் சிம்பு பேசியிருக்கிறார். முழுக்க ஆங்கிலத்திலேயே பேசி காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இந்தப்










