Home Posts tagged Shruthi Nallappa
செய்திக் குறிப்புகள்

அதர்வா ஒரு ஜூனியர் விஜயகாந்த் – டிரிகர் நிகழ்வில் புகழ்ச்சி

பிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி,சுருதி நல்லப்பா ஆகியோர் வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும்