Home Posts tagged Shraddha Shivdas
செய்திக் குறிப்புகள்

சிம்பு அவர்களுக்கு நன்றி – நெகிழ்ந்த சந்தானம்

சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் தில்லுக்கு துட்டு 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (பிப்ரவரி 2,2019) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சந்தானம் பேசியதாவது….. நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள்