Home Posts tagged ShortFilms
சினிமா செய்திகள்

குறும்படம் எடுப்பவரா? பார்ப்பவரா? இதோ உங்களுக்காக ஒரு செயலி

நவீன யுகத்தில் எல்லாவற்றிற்கும் கைபேசி செயலிகள் எனும் மொபைல் அப்ளிகேஷன்ஸ் வந்துவிட்டன்.கைபேசியிலேயே திரைப்படங்களைப் பார்க்க நெட்ப்ளிக்ஸ் (NetFlix) எனும் மொபைல் ஆப் இருக்கிறது. அதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதோ புதிதாக குறும்படங்களுக்காக ஷார்ட்ப்ளிக்ஸ் (ShortFlix) என்றொரு செயலி