Home Posts tagged Sharuk
Uncategorized

காசு மேல காசு – திரைப்பட விமர்சனம்

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மயில்சாமி எளிதில் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக அவர் செய்யும் வேலை என்ன தெரியுமா? பணக்கார வீட்டுப்பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து தனது மகனை காதலிக்கச்சொல்கிறார். மயில்சாமியின் மகனாக வரும் நாயகன் ஷாருக்கும் ஒரு பெரிய பங்களாவில் இருக்கும் நாயகி