October 18, 2026
Home Posts tagged Senthur film international
செய்திக் குறிப்புகள்

என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார்கள் – விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி

இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹிட்லர்”. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன், ரியா சுமன் இயக்குநர் கௌதம் மேனன், சரண்ராஜ் ஆகியோர் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ்