நயன்தாரா இப்போது தொடங்கப்பட்டிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘எல்.ஐ.கே’. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தினை லலித் குமார், நயன்தாரா












