Home Posts tagged Sengalam
விமர்சனம்

செங்களம் – இணையத் தொடர் விமர்சனம்

இணையத்தொடர்களுக்குத் தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தைப் பயன்படுத்தி இரட்டை அர்த்த வசனங்கள், கெட்ட வார்த்தைகள், ஆபாச அலம்பல்கள் என்று தொடர்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி செங்களம் இணையத்தொடரில், அரசியலில் நடக்கும் நம்பவியலாச் செயல்களைக் காட்சிப்படுத்தி அதிர
செய்திக் குறிப்புகள்

செங்களம் இணையத் தொடர் முன்னோட்ட விழா – அமீர் வாழ்த்து

தமிழ் ஓடிடி தளங்களில் பல வெற்றிப்படைப்புகளைத் தந்து வரும் ஜீ5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “செங்களம்” இணையத் தொடர். அபி அண்ட் அபி எண்டர்டெயின்மெண்ட் (Abi & Abi Entertainment PVT LTD) சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர்,