September 22, 2026
Home Posts tagged Second Look
சினிமா செய்திகள்

விஸ்வாசம் செகண்ட்லுக் – புதுநடிகையின் வித்தியாச கருத்து

அஜித் நடிப்பில், சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’. நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு, டி.இமான்