Home Posts tagged Sdc cinemas
சினிமா செய்திகள்

மதுரை அன்புவின் புதிய முயற்சி – திரையுலகுக்கு நல்லதா? கெட்டதா?

எஸ்டிசி சினிமாஸ் பகித் உஸ்மான் என்பவருடன் பிரபல விநியோகஸதர், தயாரிப்பாளர் மற்றும் முக்கிமான நிதியாளர் என்கிற பெருமைகளைக் கொண்ட மதுரை அன்பு இணைந்திருக்கிறார். இருவரும் இணைந்து ஏஎஃப்ஓ எண்டர்டெயிண்ட்மெண்ட் என்கிற புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிறுவனம் மூலம் அனைத்து மொழித்