Home Posts tagged Sathyadev
விமர்சனம்

ஜீப்ரா – திரைப்பட விமர்சனம்

தனியார் நிதிநிறுவனங்களைக் காட்டிலும் வங்கிகளில் சேமிப்பது நல்லது என்கிற கருத்து உண்டு.வங்கிகளில் இருக்கும் நம் பணத்தின் நிலைமை என்ன? என்பதை எடுத்துச் சொல்லி அதிர வைத்திருக்கும் படம் ஜீப்ரா. தெலுங்கு மொழிமாற்றுப்படமான இதில் நாயகனாக சத்யதேவ் நாயகியாக பிரியா பவானி சங்கர், வில்லனாக டாலி