Home Posts tagged Satatement
சினிமா செய்திகள்

36 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை – பாரதிராஜா எதிர்ப்பு

மே 11 ஆம் தேதி மாலை, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பிட்டு ஒரு கடிதம் வெளியானது. அதில்…. அன்புள்ள தயாரிப்பாளர் நண்பர்களே, தற்சமயம் “கொரோனா வைரஸ்” தாக்கத்தால் ஊரடங்கு பாதிப்பினால் நமது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும்,