September 16, 2026
Home Posts tagged Saravana Rajan
சினிமா செய்திகள்

நெட்ஃபிளிக்ஸ் செய்த தவறு – ஆர்கேநகர் இணையத்தில் வெளியானதின் பின்னணி

வெங்கட் பிரபு தயாரிப்பில் வைபவ், சம்பத், சனா, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘ஆர்.கே.நகர்’. ‘வடகறி’ படத்தின் இயக்குநர் சரவண ராஜன் இயக்கியிருந்தார். நீண்ட நாட்களாக இந்தப் படம் தயாரிப்பிலிருந்து வந்தது. பொருளாதாரச் சிக்கலால் இந்தப் படத்தின்