October 17, 2026
Home Posts tagged Santy
செய்திக் குறிப்புகள்

சென்னையில் ஹிப்ஹாப் இசைத் திருவிழா

கானா பாடல்கள் நம்மூரில் எவ்வளவு பிரபலமோ அந்த அளவிற்கு ஹிப் ஹாப் வகையிலான பாடல்கள் வெளிநாட்டில் பிரபலம். சென்னையிலுள்ள ஒரு நட்சத்திரவிடுதியில் ஹிப்ஹாப் இசைத்திருவிழா அண்மையில் நடைபெற்றது. அது பற்றிய செய்திக்குறிப்பு…. 70 களில் நியூயார்க் நகரில் உதயமான இந்த ஹிப் ஹாப் இசை, இதர நாடுகளுக்கும்