Home Posts tagged Sameera
செய்திக் குறிப்புகள்

என்னை ஒரு குற்றவாளி போல் நடத்தினார்கள் – ஒளடதம் படவிழாவில் பாக்யராஜ் பரபரப்புப் பேச்சு

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நேதாஜி பிரபு நாயகனாக நடித்துள்ள படம் `ஒளடதம்`. இப்படத்தை இயக்கியுள்ளவர் ரமணி. இது மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தினை பிரபலப் படுத்தும் முயற்சியாக `ஒளடதம்` பெயர்