புறநானூற்றில் படித்த தமிழ்வீரத்தை நாம் வாழும் காலத்தில் பார்க்க வைத்து சிங்கள அரசு மற்றும் அதற்கு ஆதரவான பத்துக்கும் மேற்பட்ட அரசுகளை எதிர்த்து எவ்விடத்திலும் அறம் வழுவாமல் தமிழீழத் தாயகத்தைப் பல்லாண்டுகள் ஆண்ட விடுதலைப் புலிகளின் மருத்துவ அணியின் பெருமையைப் பேசும் படமாக வந்திருக்கிறது
ஐசிடபுள்யூ (ICW) நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும், டாக்டர் செம்பியனாக மகேந்திரனும்
ஐசிடபிள்யூ (ICW) நிறுவனம் சார்பில் சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக














