டி.நிர்மலா தேவி நல்லாசியுடன் பிஎன்பி கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ்தயாரித்துள்ள படம் “கடத்தல்” கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை
கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கிய சலங்கைதுரை,இப்போது கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் இ.பி.கோ 302. செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் செங்கோடன் துரைசாமி தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி கதாநாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்ஃபுல்லான காவல்துறை அதிகாரி வேடமேற்கிறார். ஒரு கதாநாயகனுக்கு உருவாக்கப்படும்













