Home Posts tagged SajoSundar
விமர்சனம்

எக்ஸ் வீடியோஸ் – திரைப்பட விமர்சனம்

டிஜிட்டல் யுகம் என்கிற பெயரில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தப் பழகியதாலும் குறிப்பாக நம் கையில் இருக்கும் நவீன கைபேசி எவ்வளவு ஆபத்துகளை நமக்குக் கொண்டுவருகின்றன என்பதையும் விளக்கிச் சொல்லும் படம்தான் எக்ஸ் வீடியோஸ். ஆபாச இணையதளங்களைப் பற்றி ஆராய்ந்து கட்டுரை எழுதும் பத்திரிகையாளரின்
செய்திக் குறிப்புகள்

சென்சார் உறுப்பினர் நடிகை கெளதமி பாராட்டிய எக்ஸ் வீடியோஸ்

தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளில் தயாராகியுள்ள எக்ஸ் வீடியோஸ், பார்த்தவர்கள் பாராட்டும் படமாக உருவாகி உள்ளது. சென்ஸார் போர்டு உறுப்பினரான நடிகை கௌதமி படம் பார்த்துவிட்டு இயக்குநரை அழைத்துப் பாராட்டியுள்ளார். தற்போது டீப் டார்க் சீக்ரெட் படங்களில் ஜாம்பவானான இந்திப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் புகழ் மழையும் இப்படக்குழுவை குளிரவைத்துள்ளது. “எக்ஸ் வீடியோஸ்”