Home Posts tagged Sai pallavi (Page 2)
செய்திக் குறிப்புகள்

செல்வராகவனின் 3 நொடி விதி – வியக்கும் ரகுல்பிரீத்சிங்

சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் நாயகியாக நடித்துள்ள ரகுல்பிரீத்சிங் தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்…. செல்வராகவன் மற்ற இயக்குநர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை
செய்திக் குறிப்புகள்

சூர்யா படத்தில் நடிப்புக்கு முழுக்கு போட நினைத்தேன் – சாய்பல்லவி பரபரப்பு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் என்.ஜி.கே. மே 31 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் நாயகி சாய்பல்லவி இப்படத்தில் நடித்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்…. முதல் நாள் படப்பிடிப்புத் தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்குச் செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படித்தான்
செய்திக் குறிப்புகள்

வெட்கமே இல்லாமல் செல்வராகவன் செய்த செயல் – சூர்யா அதிர்ச்சி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே விரைவில் வெளியாகவுள்ளது. அப்படம் குறித்து சூர்யா அளித்துள்ள பேட்டி…. என்.ஜி.கே திரைப்படம் என்பது இரண்டரை வருடப் பயணம். எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான படம். 2000-ம் ஆண்டிலே செல்வராகவனோடு பணிபுரிய விரும்பினேன். ஆனால் சுமார் 18 ஆண்டுகள் கழித்து அது நடந்துள்ளது. செல்வராகவன் முதலில் 3 ஐடியாக்களோடு வந்தார். ட்ரீம் வாரியர்
சினிமா செய்திகள்

தனுஷின் மாரி 2 – வசூல் நிலவரம்

பாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி உட்பட பலர் நடித்திருக்கும் படம் மாரி 2. இப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் விஜய்சேதுபதி நடித்த சீதக்காதியும், மாரி 2 வெளியான அதேநாளில் ஜெயம்ரவியின் அடங்கமறு, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணுவிஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் மற்றும் விஷால் வெளியிட்ட கேஜிஎஃப் ஆகிய படங்கள் வெளியாகின. கடும்போட்டி இருந்த