Home Posts tagged sai karthik jadi
செய்திக் குறிப்புகள்

புதிய தயாரிப்பு நிறுவனம் வருகிறது – தமிழ் தெலுங்கில் படம் தயாரிப்பு

திரைப்படத்துறையில் தயாரிப்பாளர்கள் மட்டும் பாவப்பட்டவர்கள், அவர்கள் மட்டும் பெரும் நட்டத்தைச் சந்தித்து வருகின்றனர் என்று சொல்லப்பட்டாலும் நாள்தோறும் புதியவர்கள் வரவும் நடந்து கொண்டேயிருக்கிறது. அந்த வரிசையில், மஹிந்திரா பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் புதிய நம்பிக்கையுடன் திரைப்படத்