காத்து வாக்குல ஒரு காதல் என்ற பெயரைப் பார்த்ததும் காதல் படம் என்று நினைத்தால்,படம் முழுக்க இரத்தம் தெறிக்கும் வன்முறைகளைச் செய்துவிட்டு கடைசியில் வன்முறை கூடாது என்று கருத்துச் சொல்லும் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது இந்தப்படம். நாயகன் மாஸ் ரவியும், நாயகி இலட்சுமி பிரியாவும்












