Home Posts tagged Sabapathi
சினிமா செய்திகள்

சந்தானத்துக்கு இப்படி ஒரு வேடமா? – புதிய படத்தின் பெயர் மற்றும் தகவல்கள்

நடிகர் சந்தானம், கொரோனா ஊரடங்குக்குப் பின் படப்பிடிப்புகள் தொடங்கியபோது, ஏஒன் படத்தின் இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12 ஆம் தேதி சென்னையில் நிறைவடைந்தது. உடனே அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக கும்பகோணம்