எல்லா இசைகளும் ஒன்றுதான்,ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும்,புகழும் பறை இசைக்குக் கிடைப்பதில்லை,அந்தப் பறை இசையின் பின்னணியை,வலியை,பெருமையைச் சொல்லும் படைப்பாக “மாண்புமிகு பறை” திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் சுகுமார் உருவாகியுள்ளார். இப்படத்தில் லியோ சிவக்குமார்












