Home Posts tagged S.S.Murugarasu
செய்திக் குறிப்புகள்

புதுநடிகர் விஜய் கெளரிஷ் இன்னொரு விஜய்சேதுபதி – கடுக்கா படக்குழு பாராட்டு

இயக்குநர் எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”.இப்படத்தில் நாயகனாக விஜய் கௌரிஷ் நடித்துள்ளார்.அவருடன், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு