Home Posts tagged S.A.Chandrasekaran
செய்திக் குறிப்புகள்

ஓரு சூப்பர் ஸ்டாரும் சில உதிரிப்பூக்களும் – கூரன் பட சுவாரசியம்

ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன்,சத்யன்,பாலாஜி சக்திவேல்,ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின்
சினிமா செய்திகள்

ஆருத்ரா படத்தில் அநீதிக்கெதிராய் ஆவேசம் – பா.விஜய் அதிரடி

பாடலாசிரியர் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ஆரூத்ரா. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 11 அன்று சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் வித்யாசாகர், பா விஜய், இயக்குநர் கே பாக்ராஜ், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர், பேராசிரியர் கு ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலீ,யுவா, சோனி சிரிஸ்டா மற்றும் பாடகியாக அறிமுகமாகியிருக்கும்
செய்திக் குறிப்புகள்

45 வருட சினிமா பயணம், என் பெருமைமிகு அடையாளம் – எஸ்.ஏ.சந்திரசேகரன் பெருமிதம்

சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’. இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா மே 1 அன்று மாலை சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில்
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் அப்பாவின் பெருந்தன்மை

1978 ஆம் ஆண்டு திரையுலகத்துக்கு வந்த விஜயகாந்துக்கு இது நாற்பதாவது ஆண்டு. இதை அவருடைய கட்சி விழா எடுத்து கொண்டாடியது. அவ்விழாவில் நிறைய திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அவ்விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நட்பு, அன்பு, மரியாதை, நன்றி, மனிதம் ஆகிய எல்லாவற்றிற்கும் அர்த்தம் விஜயகாந்த்தான். என் மகனை நடிகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, நாளைய தீர்ப்பு படம்