நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இந்தப்படம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் செப்டம்பர் 16 அன்று நடைபெற்றது.
இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகள் 15’ என்கிற படம் நேரடியாக சமகால அரசியலை, சாதிய ஒடுக்குமுறையை, பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசுகிறது. இதுபோன்ற துணிச்சலான முயற்சிகள் தமிழில் வரவேண்டும் என்று பலர் கருத்துத் தெரிவித்தார்கள். அதைச் செயலாக்கினார் உதயநிதி. ஆர்ட்டிகள் 15 படத்தின் தமிழாக்கத்தில் அவர் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். அருண்ராஜா காமராஜ் இயக்குநராக ஒப்பந்தம்













