உலகமே நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கிறது.தனக்கு என்ன தேவை என்று எண்ணாமல் பக்கத்து வீட்டுக்காரன் என்ன செய்கிறான்? எதிர் வீட்டுக்காரன் என்ன வாங்குகிறான்? என்று பார்ப்பதும், தொலைக்காட்சி மற்றும் இணையங்களில் குவியும் ஆடம்பரப் பொருட்களின் விளம்பரங்களின் மீதான மயக்கமும் ஒரு நல்ல மனிதனை
பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில் , பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர். மார்ச் 14 அன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் 07.03.2025 அன்று நடைபெற்றது. விழாவில் கலை இயக்குனரால் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த பொக்கிஷ பெட்டியில் சங்கிலி மற்றும் கிரெடிட் கார்டு மூலம் கோர்த்து செய்து இருந்த ராபர் இசைத்தகட்டை














