நடிகர் விக்ரமின் 63 ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது. அதில்…. தமிழ்சினிமாவின் பொற்காலம் முதல் நவீனகாலம்வரை வெற்றியின் முத்திரையை பதித்துவரும் பெருமைமிக்க தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ்,தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான “சீயான் 63” படத்தின்
இந்திய அளவில் புகழ் பெற்ற முன்னணி நடன இயக்குநரான, பிருந்தா இயக்கத்தில், ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக்ஸ்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக காணொலி வெளியீட்டு விழா, செப்டம்பர் 7 அன்று சத்யம் திரையரங்கில் திரை பிரபலங்கள் முன்னிலையில் நடந்தது. இந்நிகழ்வில் நடிகர் ஆர்யா, இயக்குநர் கே.பாக்யராஜ், கௌதம்













