Home Posts tagged Rithika singh
விமர்சனம்

கொலை – திரைப்பட விமர்சனம்

படத்தின் பெயரே கொலை என்பதால் படத்திலும் அது நடக்கும் என்பது தெரிந்ததே.அதுதான் கதை, அந்தக் கொலை எப்படி நடந்தது? என்பதை கதாநாயகன் விசாரித்து உண்மையைக் கண்டடைகிறார் என்பது திரைக்கதை. இது பழைய கதைதானே என்று அலட்சியமாக இருந்துவிடாத வண்ணம் திரைக்கதை மற்றும் உருவாக்கத்தில் வேறுபாடு காட்டியிருக்கிறார்
செய்திக் குறிப்புகள்

எனக்கு நீதி வேண்டும் – வெளிப்படையாகக் கேட்ட விஜய் ஆண்டனி

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். இன்று சென்னையில் நடைபெற்ற இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில்,
சினிமா செய்திகள்

பாக்ஸர் பட சிக்கல் – அருண்விஜய் அதிரடி முடிவு

புது இயக்குநர் விவேக் இயக்கத்தில் அருண்விஜய், ரித்திகாசிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் பாக்ஸர். சென்ற வருடம் ஜூலை 5-ஆம் தேதி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. ஆனால் தற்போது வரை இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்காமல் உள்ளது. இந்நிலையில் நேற்று அருண் விஜய் ட்விட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் அவர்
சினிமா செய்திகள்

ஓ மை கடவுளே படத்தால் நிகழ்ந்த ஆச்சரியங்கள் – படக்குழு ஆனந்தம்

பிப்ரவரி 14 அன்று வெளியான படம் ஓ மை கடவுளே. புது இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக்செல்வன், ரித்திகாசிங் சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் தமிழக திரையரங்குகளில் மட்டும் சுமார் பத்துகோடி வசூல் செய்திருக்கிறதாம்.  அசோக்செல்வன் நடித்து இவ்வளவு வசூல் என்பது பெரிய ஆச்சரியம் என்றால் அதுமட்டுமின்றி இப்படத்தின் தொலைக்காட்சி