Home Posts tagged Rioraj
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் தேர்வு – கொண்டாடும் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன், ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, படங்களைத் தயாரித்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் முதல் படமாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘கனா’ படம் உருவானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து