இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் வெளியான ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான குடும்பப் பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது’. டிரம் ஸ்டிக் புரொடக்சன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி
உயிரின் மகத்துவத்தையும் உறவுகளின் மேன்மையையும் உணர்த்தும் வகையில் உருவாகியுள்ள படம் ஸ்வீட் ஹார்ட். நாயகன் ரியோராஜும் நாயகி கோபிகாரமேஷும் இணைந்து வாழ்கின்றனர்.அவர்கள் உறவின் காரணமாக நாயகி கர்ப்பம் தரிக்கிறார்.அதை நாயகன் ஏற்க மறுக்கிறார்.இதனால் பல குழப்பங்கள். இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது படம். ரியோராஜ் காதல்காட்சிகளில் இளமைத்துள்ளலுடனும் மோதல்
வாரந்தோறும் நிறையப் படங்கள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. மார்ச் 7 அன்று ஏழு படங்கள் வெளியாகின.அடுத்து மார்ச் 14 அன்று பத்து படங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பத்துப் படங்களில் ரவிமோகனின் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சும் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் ஆகிய இரண்டு படங்கள் மறுவெளியீடு செய்ய்ப்படுகின்றன. இவை தவிர, ஸ்வீட் ஹார்ட்,வருணன்,
நான்கு கதைகள்,நான்குமே அம்மா பாசத்தை மையமாகக் கொண்டவை.அதை வைத்துக் கொண்டு பல்வேறு நிறங்கொண்ட மனிதர்களைக் காட்டியிருக்கும் படம் நிறம் மாறும் உலகில். ரியோராஜ்,நட்டி,சாண்டி ஆகியோர் மகன்களாகக் காட்டுகிற பாசங்களும் பாரதிராஜா வடிவுக்கரசி,கனிகா,ஆதிரா,துளசி ஆகியோர் பெற்றோரின் சோகங்களும் பின்னிப்பிணைந்திருப்பதுதான் இந்தப்படம். மகன்களின் அம்மா மீதான பாசத்தை வெவ்வேறு விதமாக
ஸ்வீட்ஹார்ட் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித்
அறிமுக இயக்குநர் பிரிட்டோ.ஜே.பி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நட்டி என்கிற நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா
காதல் போயின் சாதல் என்றார் பாரதி, ஜோ படத்தின் இயக்குநர் ஹரிஹரன்ராம் காதல் போயின் இன்னொரு காதல் என்று சொல்லியிருக்கிறார். கேட்கும்போது எளிதாகத் தெரியும் அல்லது மலிவாகத் தெரியும் ஆனால் பார்க்கும்போது நியாயமாகத் தெரியும் வண்ணம் படமாக்கியிருக்கிறார். நாயகன் ரியோராஜ் கல்லூரியில் சகமாணவி மாளவிகாமனோஜை காதலிக்கிறார்.அவரும் சம்மதிக்கிறார். வழக்கப்படி அந்தக் காதலுக்கு எதிர்ப்பு.
அறிமுக இயக்குநர் ஹரிகரன் ராம்.எஸ் எழுதி இயக்கியிருக்கும் படம் ஜோ.இப்படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்திருக்கிறார்.அவருக்கு இணையராக அறிமுக நடிகை மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிக்கா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சார்லி, அன்புநாதன், ஏகன், கெவின் ஃபெல்சன், வி.கே.விக்னேஷ் கண்ணா, விஜே ராகேஷ், இளங்கோ குமனன், ஜெயக்குமார், எம்.ஜே.ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில்
இளம் திறமையாளர்களை,அவர்களின் திறமைகளைப் பொது வெளியில் பிரபலப்படுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்,நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் (Noise and Grains) புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் ஆகிய பாடல்களின் வெற்றியினைத் தொடர்ந்து,நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ்
Nenjamundu Nermaiyundu Odu Raja – Official Trailer | Rio Raj, RJ Vigneshkanth | Shabir





















