September 21, 2026
Home Posts tagged Richard
சினிமா செய்திகள்

திரெளபதி இயக்குநரின் அறிவிப்பால் விஜய் அஜீத் பெயரில் சண்டை

அஜீத்தின் மைத்துனர் ரிச்சர்டை கதாநாயகனாக வைத்து திரெளபதி படத்தை இயக்கியிருந்த மோகன்.ஜி, அடுத்த படத்தையும் ரிச்சர்டை நாயகனாக வைத்தே எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று,எங்களின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை சித்திரை முதல் நாளில் வெளியிடும் ஆவலில் இருந்தேன்.. ஆனால் தற்போதைய சூழல்