Home Posts tagged Resolutions
சினிமா செய்திகள்

விஷாலுக்கு நெருக்கடி கொடுத்த டி.ராஜேந்தர் ?

தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவின் கூட்டமைப்பின் கூட்டம் ஜூம் செயலி வழியே செப்டெம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது.டி.ராஜேந்தர் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த செய்திக்குறிப்பை நேற்று வெளியிட்டார்கள். அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு தீர்மானம்…..