Home Posts tagged Releif Fund
Uncategorized சினிமா செய்திகள்

இந்தியன் 2 விபத்தில் இறந்தவர்களுக்கு 4 கோடி நிதியுதவி – கமல் ஷங்கர் வழங்கினர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில்
சினிமா செய்திகள்

ஒரு கோடியே முப்பது இலட்சம் – கொரோனா நிவாரண நிதி கொடுத்தார் விஜய்

கொரொனா சிக்கலால் தமிழ்த்திரைப்படத்துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள், துணை நடிகர்கள் உள்ளிட்டோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் நடிகைகள் உதவவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.அஜீத் ஒரு கோடியே முப்பத்திரெண்டரை இலட்சம், ரஜினிகாந்த் 50 இலட்சம், கமல் 10 இலட்சம் நயன்தாரா 20 இலட்சம் ஆகியன உட்பட ஏராளமானோர் நிதி
சினிமா செய்திகள்

புதிய அறிவிப்பை மூன்றுநாட்கள் தள்ளிப்போட்ட ராகவா லாரன்ஸ்

அண்மையில் கொரோனா நிவாரண நிதியாக மூன்று கோடி கொடுத்தார் நடிகரும் இயக்குநருமான ராகவாலாரன்ஸ். அது தொடர்பாக அவருக்கு நிறைய பாராட்டுகள். அதையொட்டி இன்று காலை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. அனைவருக்கும் வணக்கம், நிவாரணநிதிக்கு நான் அளித்த பங்களிப்பிற்கு எனக்கு வாழ்த்துகளைக் கூறிய நண்பர்கள், ரசிகர்கள், திரையுலக நண்பர்கள், மீடியா நண்பர்கள் அனைவருக்கும் மிகப் பெரும்