கேரளாவில் வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர். கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்புப்பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயிவிஜயன், இயன்றோர் நிவாரண நிதி அளித்து உதவுமாறு












