பாகுபலி, சாஹோ ஆகிய படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம் ராதே ஷ்யாம். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இத்திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி
நவம்பர் 4 தீபாவளியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் வெளியாகவிருக்கிறது. தமிழகமெங்கும் பெரும்பாலான திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. பெரிய நடிகர்கள் படம் என்றால் அதிகாலையிலேயே காட்சிகள் நடப்பது வழக்கம். ரஜினிகாந்த் படம் அதுவும் பண்டிகை நாளில்
மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான யாத்ரா படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆந்திரமாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அப்படம் உருவானது. அதனைத் தொடர்ந்து தற்போதைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ஒன் என்கிற படம் எடுக்கப்பட்டது. சந்தோஷ் விஸ்வநாத் என்பவர் இயக்கியிருக்கும்
ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியானது சார்பட்டாபரம்பரை படம். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா,பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு. அதேசமயம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கவேண்டிய படம் என்றும் படக்குழுவினர் பணத்துக்காக தப்பு செய்துவிட்டனர் என்கிற குற்றச்சாட்டுகளும் உலாவந்தன. இந்நிலையில், இப்படத்தைத் திரையரங்குகளில்















