புகழ்பெற்ற காவலதிகாரி சொந்தக்காரணங்களுக்காக வேலையை விட்டு ஊரைவிட்டு ஒதுங்கியிருக்கிறார். அவருடைய நண்பர் கொலை செய்யப்படுகிறார். அதனால் மீண்டும் பணிக்குத் திரும்பி அந்தக் கொலை மற்றும் அதுபோல் நடந்த மற்ற கொலைகளைச் செய்தவர் எவர்? என்பதைக் கண்டுபிடிக்கிறார். இதுதான் ரத்தம் படத்தின் கதை. தொடக்கத்தில்












