Home Posts tagged Rathna siva
Uncategorized

சீறு – திரைப்பட விமர்சனம்

மகாகவி பாரதியார் சீறுவோர்ச் சீறு என்றார். அதாவது பெரும் கோபம் கொண்டு உயிர்களைத் துன்புறுத்துவோரைப் பார்த்து சும்மா இராதே சீறி எழு என்றார்.அதைத்தான் முழுநீளப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ரத்னசிவா. மயிலாடுதுறையில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்தி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோடு  மக்களுக்கு நன்மை