இயக்குநர் வெங்கட்ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதி முயற்சி’ எனும் திரைப்படத்தில் ரஞ்சித், மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், மோனிகா, நீலேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சூரியகாந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர்
ரஜினியின் காலா படத்தைப் பல்வேறு விதமாக்க் கிண்டல் செய்துவிட்டார்கள். அவை எல்லாவற்றையும்விட உச்சம் இதுதான். #காலா _Last_but_ not_least பாஸ், இந்த படத்துல நீங்க ஒரு டானா வர்றீங்க. போன படத்துலயும் அப்படித்தானப்பா வந்தேன்? ஆமாம்..ஆனால் இதுல வித்தியாசமான டானா வர்றீங்க. எப்டி..எப்டி? வில்லன் உங்களையும் உங்க லவ்வரையும் கலவரம் செஞ்சு பிரிச்சிடுறான். இப்போ நான் வில்லனை பிரிபிரின்னு
இந்தியா முழுவதும் காலா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம் குர்சியாங் என்ற பகுதியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கௌதம் தேபை சந்தித்துப்பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காலா
நாளை (ஜூன் 7,2018) ரஜினி நடித்த காலா படம் வெளியாகவிருக்கிறது. கர்நாடகாவில் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக சென்னை போயஸ் கார்டனில் இன்று காலை 8.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.அப்போது அவர் கூறியதாவது… காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது சுப்ரீம் கோர்ட் ஆர்டர். இதை நான் கூறியதில் என்ன தப்பு இருக்கு என்று
நார்வே நாட்டில் ரஜினி நடித்த காலா படத்தைத் திரையிடப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. எமது அன்பான நோர்வே வாழ் தமிழர்கள், நடிகர் .ரஜனிகாந்த் ரசிகர்கள், மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்! எமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது.
இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், கர்நாடகாவில் படம் வெளியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அருள்தாஸ், அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர். தனுஷின்
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம், ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடக் கூடாது என்றும், மீறி திரையிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், `ரஜினி கன்னட மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்.


















