Home Posts tagged Rangaraj
செய்திக் குறிப்புகள்

அஜீத்தை 200 ரூபாய் கொடுத்து பார்ப்பார்கள் என்னை யார் பார்ப்பார்கள்? – புதுநாயகன் வெளிப்படை

புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கட்ஸ் ( GUTS) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 7 அன்று நடைபெற்றது. ‘கட்ஸ்’ திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர்