Home Posts tagged Rana Productions
விமர்சனம்

லத்தி – திரைப்பட விமர்சனம்

கதாநாயகர்கள் காவல்துறை வேடம் ஏற்கிறார்கள் என்றால் உயரதிகாரி வேடமாகத்தான் இருக்கும். குறைந்தபட்சம் உதவி ஆய்வாளராகவாவது வருவார்கள். ஆனால், காவல்துறையின் மிக அடிநிலையில் இருக்கும் காவலர் வேடத்தில் நடித்திருக்கிறார் விஷால். இடைநீக்கம் செய்யப்பட்ட காவலராக தாடி மீசையுடன் ரொம்ப அப்பாவியாக வருகிறார்
செய்திக் குறிப்புகள்

விஜய்க்கு முதலிடம் அஜீத்துக்கு இரண்டாமிடம் கொடுத்த விஷால் – லத்தி பட டீசர் விழா தொகுப்பு

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் ஜூலை 24 அன்று நடைபெற்றது. இப்படத்தை புதுஇயக்குநர் வினோத் குமார் இயக்க, ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரித்திருக்கிறார்கள். விழாவின் தொடக்கத்தில் நடிகர் விஷால் பேசும்போது, லத்தியால் நான் அடி வாங்கியதில்லை. ஆனால், பீட்டர் ஹெயின் தவிர இந்தப் படத்தில் அடி
காணொளி டீசர்

விஷாலின் லத்தி பட குறுமுன்னோட்டம்

Official teaser of Laththi starring Vishal, Sunainaa in lead. Directed by Vinoth Kumar & Music by Yuvan Shankar Raja. Music on U1 Records Cast: Vishal, Sunainaa & others Technical Crew: Writer & Director: A Vinoth Kumar Producers: Ramana and Nandaa Banner: Rana Productions Music: Yuvan Shankar Raja DOP: Balasubramanian/Balakrishna Thota Editor: N.B.Srikanth
சினிமா செய்திகள்

விஷால் 32 படம் இன்று தொடக்கம்

விஷால் இப்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி மற்றும் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விஷாலின் 31 ஆவது படம் என்று சொல்லப்படும் வீரமே வாகை சூடும் படத்தின் பெயரும் முதல்பார்வையும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விஷால்