விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் 60 ஆவது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “கலையை இன்று நாம் சரியாக்க் கையாள வேண்டும். இதனை கையாளத் தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு











