September 15, 2026
Home Posts tagged RajamBalachandar
சினிமா செய்திகள் நடிகர்

கே.பாலச்சந்தர் வீடு ஏலத்துக்கு வந்திருக்கிறது. ரஜினி என்ன செய்யப்போகிறார்?

பிப்ரவரி 11,2018 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் இந்த அறிவிப்பைப் பார்க்கும் போது ஒரு கணம் கண்களை நம்பமுடியவில்லை, படிக்கும் போதே தவறுதலான பிரசுரிப்பாக இது இருக்க வேண்டுமே என வரிக்கு வரி மனம் இறைஞ்சியது, ஆனால் செய்தி உண்மை தான். UCO வங்கியில் ஒரு கோடியே 36 லட்சம் கடன் பணம் செலுத்த