அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பு பத்துநாட்கள் நடைபெற்றிருந்தது. இந்தப் படத்தில்
ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் உருவான படம் அடங்கமறு. டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்தப் படம் பல போட்டிகளையும் தாண்டி வசூலில் முன்னணியில் இருக்கிறது என்கிறார்கள். இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் மேத்யூ













