ஒரிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர், ரசிய அமைச்சர் ஆகியோரை உலகமே அதிரக்கூடிய வகையில் வித்தியாசமான தோற்றங்களில் வந்து கொலை செய்கிறார் விக்ரம். உள்ளூர் காவல்துறை முதல் சிபிஐ மற்றும் உலகக்காவல்துறையான இண்டர்போல் வரை அவரைத் தேடுகிறது. அதேநேரம், அவர் பற்றிய தகவல்களை ஒரு












