Home Posts tagged R. Sarathkumar
விமர்சனம்

மிஸ்டர் எக்ஸ் – திரைப்பட விமர்சனம்

இந்திய எல்லையில் காணாமல் போகும் அணுஆயுதம் தயாரிக்கும் மூலப்பொருளை கண்டுபிடித்து பூதம்போல பாதுகாத்துவருகிறார் இந்திய உளவாளி மிஸ்டர் எக்ஸ். அதை அவரிடமிருந்து பிடு்ங்கி பாகிஸ்தான் கொண்டுபோக ஒரு குழு திட்டமிடுகிறது.அம்முயற்சியை முறியடிக்க இந்தியாவின் உயரிய அமைப்பான ரா களமிறங்குகிறது.ஒருகட்டத்தில்
விமர்சனம்

3 பிஎச்கே – திரைப்பட விமர்சனம்

படத்தின் தலைப்பே இது வீடு பற்றிய கதை என்பதைச் சொல்லிவிடுகிறது.அதற்கேற்ப வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் சொந்தவீட்டுக்கனவு மற்றும் அதை அடைவதற்கான அவர்களின் போராட்டம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு படம் அமைந்திருக்கிறது. நடுத்தர வர்க்கக் குடும்பத்தலைவர் சரத்குமார். அவர் மனைவி தேவயானி. அவர்களுக்கு மகனாக சித்தார்த்,மகளாக மீதாரகுநாத்.வாடகை வீட்டில் குடியிருக்கும்
விமர்சனம்

கண்ணப்பா – திரைப்பட விமர்சனம்

கண்ணப்ப நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். திண்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாடச் சென்ற போது, திருக்காளத்தி மலையில் குடுமித்தேவர் என்ற சிவனின் ஒரு உருவமான வாயு லிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் சுவர்ணமுகி
செய்திக் குறிப்புகள்

நிகிலா விமல் குறித்து அசோக்செல்வன் வருத்தம் – போர் தொழில் பட சுவாரசியம்

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர்.சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார்.
காணொளி டிரைலர்

பொன்னியின் செல்வன் – முன்னோட்டம்

Subaskaran Presents A Mani Ratnam Film Ponniyin Selvan Part One (Tamil) An AR Rahman Musical Based on Kalki’s “Ponniyin Selvan” Releasing in theatres on 30th September 2022. Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Prabhu, R Sarathkumar, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan
சினிமா செய்திகள்

இரண்டாண்டுகளுக்குப் பிறகும் டிரெண்டாகும் மகேஷ்பாபு படம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு படங்களில் சந்தேகத்திற்கு இடமின்றி பொழுதுபோக்கு அம்சங்களோடு சமுதாயத்துக்குத் தேவையான கருத்துகள் இடம்பெற்றிருக்கும்.அப்படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்புகள் மூலம் அவர் எவ்வளவு பரவலாக நேசிக்கப்படுகிறார் என்பது தெரியவரும். அவர் நடித்த படமொன்றில்,வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பி மோசமடைந்து வரும் அரசியல் நிலையைப் பற்றி அறிந்து