லெஜெண்ட் சரவணன் நடிக்கும் லீடர் திரைப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார்.ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா,லால்,பிரபாகர்,அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கியவேடங்களில் நடிக்கின்றனர். தூத்துக்குடி,ஜெய்ப்பூர்,ஊட்டி,ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பலஇடங்களில் இப்படம்
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் மார்ச் 5 வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் இரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது.நடிகர்கள் ஷாம்,சந்தோஷ் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு படத்தைப் பாராட்டிப் பேசினர். இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப்படத்தை
சிவகார்த்திகேயன் நடிப்பில் எதிர்நீச்சல்,காக்கிச் சட்டை ஆகிய படங்களையும் தனுஷ் நடிப்பில்,கொடி,பட்டாஸ் ஆகிய படங்களையும் சூரி கதாநாயகனாக நடித்த கருடன் படத்தையும் இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் எழுத்து, இயக்கத்தில் இப்போது உருவாகியுள்ள படம் லீடர். 2022 ஆம் ஆண்டு வெளியான தி லெஜெண்ட் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்திருக்கும் இரண்டாவது
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் புதியபட அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில்…. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ படங்களை ஃபைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ்.கதிரேசன். இவற்றில், ‘ஆடுகளம்’ படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. இதேபோல், இயக்குநர் வெற்றிமாறனின், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு















