October 18, 2026
Home Posts tagged R.N.R.Manohar
சினிமா செய்திகள்

பிரபல நடிகர் திடீர் மரணம் – திரையுலகம் இரங்கல்

இயக்குநர், நடிகர், எழுத்தாளர் எனப் பன்முகம்கொண்ட கலைஞர் ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் இன்று திடீரென காலமானார். அவருக்கு வயது 61. 1993ஆம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு ‘கோலங்கள்’, விஜயகாந்த் நடித்த