Home Posts tagged Priya Anand
விமர்சனம்

சுமோ – திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் படம் சுமோ.இந்தப்படத்தின் கதை, அலைச்சறுக்கு (Surfing) விளையாட்டு வீரரான சிவா, அலைச் சறுக்கு விளையாட கடலுக்குச் செல்லும் போது அங்கே ஒருவர் கரை ஒதுங்கிக் கிடக்கிறார். அவரை சிவா காப்பாற்றுகிறார். கரை ஒதுங்கிய நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும்,
செய்திக் குறிப்புகள்

பாதியில் விட்டுவிட்டுப் போன ஜெயம்ராஜா – வெற்றிவிழாவில் வெளிப்படுத்திய தியாகராஜன்

நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில்,பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியானது ‘அந்தகன்’ திரைப்படம்.ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரித்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.  இதற்காக ஊடகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர்
விமர்சனம்

அந்தகன் – திரைப்பட விமர்சனம்

பியானோ இசைக்கலைஞர் பிரசாந்த்,பிரியா ஆனந்த்தின் மதுக்கூடத்தில் இசைத்துக் கொண்டிருக்கிறார்.அங்கு பிரபல நடிகர் கார்த்திக் அறிமுகம் கிடைக்கிறது.அதனால்,அவர் வீட்டுக்கு பியானோ இசைக்கச் செல்கிறார்.அங்கு போனால் அவர் கண் முன்னால் ஒரு கொலை நடக்கிறது.அதன்பின் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றின் முடிவுகள் என்ன? என்பதைச் சொல்வதுதான் அந்தகன். சில ஆண்டுகளுக்குப் பின் திரையில் தோன்றுகிறார்
செய்திக் குறிப்புகள்

அந்தகன் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பீர்கள் – தியாகராஜன் நம்பிக்கை

நடிகர்தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன்,பிரியா ஆனந்த்,கார்த்திக்,சமுத்திரக்கனி, ஊர்வசி,யோகிபாபு,கே.எஸ்.ரவிக்குமார்,வனிதா விஜயகுமார்,மறைந்த நடிகர் மனோபாலா,லீலா சாம்சன், பூவையார்,செம்மலர் அன்னம்,மோகன் வைத்யா, பெசன்ட் ரவி,லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி யாதவ் ஒளிப்பதிவு
செய்திக் குறிப்புகள்

அந்தகன் பார்த்தால் ஆனந்தம் – பிரசாந்த் உறுதி

பிரசாந்த் நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தினை இரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, ‘அந்தகன் ஆந்தம்’ எனும் விளம்பரப் பாடல் தயாராகி இருக்கிறது. இந்தப் பாடலின் உள்ளடக்கத்தை உருவாக்கி, காட்சிப்படுத்தியிருக்கிறார்
சினிமா செய்திகள்

பிரசாந்த் இசைத்த பியானோ மெய்மறந்த படக்குழு – அந்தகன் அனுபவங்களைப் பகிர்கிறார் தியாகராஜன்

2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்திப்படம் அந்தாதூன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது. அப்படத்தின்
சினிமா செய்திகள்

ஆதித்ய வர்மா படத்தின் புது ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விக்ரம் மகன், த்ருவ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஆதித்ய வர்மா. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி படத்தின் தமிழாக்கமான இந்தப் படத்தை கிரிசாயா இயக்கியுள்ளார். பாலிவுட் நடிகை பனிடா சந்து, ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆதித்ய வர்மா படம் வரும் 8 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையொட்டி படத்தை விளம்பரப்படுத்தும்
செய்திக் குறிப்புகள்

மகன் துருவிற்கு விக்ரம் சொன்ன அறிவுரை

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழாக்கம் தான் இந்த ஆதித்ய வர்மா. இதில்தான், துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். கிரிசாயா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல
சினிமா செய்திகள்

விடுமுறை மற்றும் உலகக் கோப்பையை மீறி வரவேற்புப் பெற்ற ஆதித்ய வர்மா – விக்ரம் மகிழ்ச்சி

2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதனை இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகியிருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார். இ4
Uncategorized

வேறுவழியில்லாமல் இதை முதலில் வெளியிடுகிறோம் – எல்கேஜி தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் கலகல

நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்திருக்கும் படம் எல்கேஜி. பிரபுதேவா உள்ளிட்ட சிலரிடம் உதவியாளராக இருந்த பிரபு இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பிரபு, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளர் விது ஐயனா, படத்தை வெளியிடும் சக்திவேலன்,